சனி, 17 மார்ச், 2012
புதன், 14 மார்ச், 2012
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை
பாலூட்டி இனங்களில் உள்ள 'சிர்ட்6' (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தது.
இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சனி, 10 மார்ச், 2012
ஞாயிறு, 4 மார்ச், 2012
இந்தோனேசியாவில் சோழர் கால சைவ கோவிலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!
சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் இங்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)