ஆவணகம்

WELL COME


widgets
  • முகப்பு
  • தபால் தலை
  • நாணயத்தாள்கள்
  • நாணயங்கள்
  • பத்திரிக்கைகள்
  • புத்தகங்கள்
  • தமிழ் நாணயங்கள்
  • இந்தியன்காசு

திங்கள், 18 மார்ச், 2013

ஆவணகக் கண்காட்சி இன் இதோ உங்கள் பார்வைக்கு சில புகைப்படங்கள்





































































































































இடுகையிட்டது ஆவணகம் நேரம் 17:17 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துகள் (Atom)


என்னைப் பற்றி

ஆவணகம்
Munchen, Germany
அன்ரன் இக்னேசியஸ் யோசப் ஆகிய​ நான், இலங்கையிலே வடக்கு மாகாணம் யாழ்பாணம், தேவாலய​ வீதியை சேந்த திரு.திருமதி லூசன் ஜோர்ஜ் யோசப் றீற்றா லீலா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக​ பிறந்தேன். தற்பொழுது ஜேர்மனியில் முன்சனில் எனது மனைவி பிரிசாந்தி, பிள்ளைகள் ஸ்ரெபானி, சுவேதா ஆகியொருடன் வசித்து வருகிறேன் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(சென் பற்றிக்)கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இளைய வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற​ நோக்குடன் செயல்பட்டேன். ஆவண​ சேகரிப்பில் ஈடுபட்டேன். 1988 இல் இருந்து முத்திரைகள், முதல் நாள் தபால் உறைகள், பழைய​ புதிய​ நாணயங்கள், தமிழ் பத்திரைகள், கேலி சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலை புலிகலின் வெளியீடுகளான​ ஒலி, ஒளி நாடாக்கள், இசைத் தட்டுகள், மற்றும் தமிழ், சிங்களம், ஹிந்தி இசைத் தட்டுக்களை சேகரித்து வருகிறேன். 1996 இல் இருந்து எனது ஆவணகக் கண்காட்சிகள் பல​ நடாத்தி வருகிறேன். சுமார் 200 நாடுகளின் பழைய​ புதிய​ பணத்தாள்கள்,150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், தபால் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், பல​ நாடுகளின் தமிழ் பத்திரிக்கைகள் எனது சேகரிப்பில் உள்ளன.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

MENU

Free Menus Maker, Icon Wave Menu

தொடர்பு கொள்ள....

A.I Joseph, Postfach662322, 81220 Munchen, Germaney

தொலைபேசி

(0049)017684745320

SKYPE ID: antony20068

Skype Me™!

Mobil scan

http://2tag.nl/021256-

இந்த வலைப்பதிவில் தேடு

ஆவணகம் இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2013 (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (1)
      • ஆவணகக் கண்காட்சி இன் இதோ உங்கள் பார்வைக்கு சில பு...
    • ►  ஜனவரி (1)
  • ►  2012 (51)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2011 (82)
    • ►  டிசம்பர் (17)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (17)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (11)
    • ►  ஜூன் (5)

exchange rates


bloguez.com

widgeo.net
   

VISITOR COUNTER

AANKILAM




THARAVU

Tharavu.Com

Tamil10.com

தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய
Thiratti.com Tamil Blog Aggregator

Map IP Address
Powered byIP2Location.com

COUNTRY CALLING CODES

NEWS PAPERS

Tamil News Papers | Tamil Nadu Newspaper | Online daily & weekly | Tamilnewspapers and magazines - Easyinfo.in

THANKS


widgeo.net
thamizham

தமிழ் வெளி

More than a Blog Aggregator

நகைச்சுவை

TamilForce - Lite
TamilNirubar

Naam tamilar

  • http://www.naamtamilar.org
ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.