[ Wednesday, 11 April 2012, 15:41.51 PM. ]
இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக