வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆவணக கண்காட்சி FRANCE

வணக்கம் உறவுகளே,
நாளை (24.09.2011) ஆவணக கண்காட்சி France இல் நடைபெறவுள்ளது.
நீங்களும் கலந்து சிறப்பிக்குமாறு ஆவணகம் வேண்டி நிக்கின்றது.
அத்துடன் உங்களிடம் இருக்கும் பழைய தபால்தலைகள், நூல்கள், பணத்தாள்கள்,...... என்பனவற்ரை வேண்டி நிக்கின்றேன்.
உங்கள் உதவிகளுக்கு நன்றி
ஆவணகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக