செவ்வாய், 3 ஏப்ரல், 2012

இங்கிலாந்தில் ரோமானிய நாணயப் புதையல் கண்டெடுப்பு

இங்கிலாந்து நாட்டில் உணவுவிடுதி கட்டுமானப் பணிக்காக குழி தோண்டும் போது சுமார் 450 அடி ஆழத்தில் நாணயப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சென்று அவற்றை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இந்த புதையலில் 30 ஆயிரம் வெள்ளி நாணயங்கள் இருந்தன.
மேலும் இவை 3-வது நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ரோமானிய நாணயங்கள் என்றும், புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம் குளியல் அறையாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக