புதன், 23 நவம்பர், 2011

உலகில் மிகச் சிறிய தபால் சேவை


தபால் என்றால் நம்முடைய முன்னோர் காரணமாக நமது நினைவிற்கு வரும். இவர்களின் காலத்தில் தான் கடிதம், வாழ்த்துமடல் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று அனுப்புவார்கள். இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இன்றைய மக்கள் மத்தியில் இச்சேவைகள் குறைந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் தனது தனித்துவத்தை இன்னும் இழக்கவில்லை.
இச்சேவை நாடுகளுக்கிடையே சில மாற்றங்கள் இருக்கின்றன. தற்போது கலிபோர்னியாவில் சற்று வித்தியாசமாக இந்த தபால் சேவை காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக